மீன் ஏற்றுமதி முதல் ஆரம்பம்..!
ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட முழுமையான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளுக்கா மீன் ஏற்றுமதியை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.