மே 9 வன்முறைகள் : புதுக்கடை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் 25 வாகனங்கள் தீக்கிரை : அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவு
கோட்டா கோ கம அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 9 ஆம் திகதி நாடெங்கும் பதிவான வன்முறைகளில், புதுக் கடை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லையில் மட்டும் 18 பஸ் வண்டிகள் உள்ளிட்ட 25 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.