சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் : அவதானமாக இருக்கக்கோருகிறது சுகாதார அமைச்சு.!
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து, அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடையே சுவாச பிரச்சினைகள் தோன்றுவதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளதாகவும் எனவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.