சிகரட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கேள்விகேட்டனர் : ஜனாதிபதி கூறுகிறார்
அலரிமாளிகையில் சிகரெட் கம்பனிகாரர்கள் முன்னிலையில் என்னை நிற்கவைத்து கடந்த ஆட்சியில் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் சிகரட்டுக்கு எதிரான எனது போராட்டத்தை கைவிடவில்லை. இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.