நாளை பணிப்பகிஷ்கரிப்பு : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் திட்டவட்டம்
கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய சகல மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் நாளை தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.