“காதல் தோல்வியே மரணத்திற்கு காரணம்” கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்த இளைஞன்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.