'மஸ்கெலியா நகரை அழகுடன் பாதுகாப்போம்' எனும் சிறப்பு வேலைத்திட்டம்
மஸ்கெலியா நகரை அழகுடன் பாதுகாப்போம் என்ற சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் யோகேந்திரனால் இன்று 20ஆம் திகதி காலை 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.