அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக முறையின் ஊடாக அரசியல், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணுங்கள் - பிரிட்டன் வலியுறுத்தல்
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கையின் அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியானதும்,