கார் மோதியதில் மூவர் படுகாயம்
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீதியில் நின்றவர்களுடன் கார் ஒன்று மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.