துருக்கியிலிருந்து ஆபத்து மிக்க கடல் பிராந்தியத்தை நீந்திக் கடந்து கிரேக்கத்தை வந்தடைந்த குடியேற்றவாசி
மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோத படகுப் பயணத்தை மேற்கொண்டு வரும் குடியேற்றவாசிகள் படகு அனர்த்தங்களின் போது கடலில் மூழ்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.