'மீன்களை பாதுகாப்போம்' : மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு )
கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.