உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...
இன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.