பிள்ளைகளுக்கு வணிக ரீதியிலான உணவுகளை வழங்கலாமா..?
இன்றைய திகதியில் எம்முடைய இளம் தாய்மார்களுக்கு சவாலாக திகழும் பல விடயங்களில், அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்ட சத்துள்ள உணவை வழங்குவதும் ஒன்று. முன்னோர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டலின் படி பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து உணவினை வழங்கினாலும், சந்தையில் விற்கப்படும் வணிக ரீதியிலான குழந்தைகளுக்கான உணவை அவர்களுக்கு கொடுக்கலாமா? கூடாதா? என்பதில் பல்வேறு குழப்பங்கள் இன்று வரை தொடர்ந்து நீடிக்கிறது.