‘வழமை வாழ்வை’ பழக்கப்படாத முறையில் மீண்டும் ஆரம்பிக்கும் ஐரோப்பியர்கள்
ஐரோப்பியர்கள் தங்களது ‘வழமை’ வாழ்வை மீண்டும் ஆரம்பிக்கின்றார்கள். ஆனால், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக சுமார் இரு மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குக்குப் பின்னர் தங்களுக்கு பழக்கப்படாத முறையொன்றிலேயே அதை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது.