சண் பற்றி சில குறிப்புகள் - தனிச்சிறப்புமிக்க ஒரு ஆளுமை
என்.சண்முகதாசனின் பிறந்ததின நூற்றாண்டு (ஜுலை 3) முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாநிதி தயான் ஜயதிலக எழுதிய கட்டுரை சண்ணுடனான எனது சொந்த ஊடாட்டங்கள் பற்றிய தனிப்ப்டட நிகழ்வின் குறிப்புக்களை எழுதுவதற்கு என்னை உந்துகிறது.