சிறுவர் உரிமைகளுக்கு மதிப்பளித்து அனுபவிக்க வழிவிடப்பட வேண்டும்
சிறுவர் சமுதாயமானது ஒரு இனத்தின், நாட்டின் ஏன் முழு உலகத்தினதும் பெறுமதி மிக்க செல்வமாகும். இன்றைய சிறுவர்கள் நாளைய நாட்டை வழிநடத்துபவர்கள். ஆட்சி செய்பவர்கள். அதனால் தான் ஆதி முதல் இன்றுவரை மனித சமுதாயம் சிறுவர் நலனில் அக்கறை செலுத்தி வருகின்றது. ஒவ்வொரு குழந்தையையும் நல்ல நிலையில் வளர்த்தெடுத்து இனத்திற்கும் நாட்டுக்கும் உலகிற்கும் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தவிர்க்க முடியாத தவிர்க்கக்கூடாத பொறுப்பாகின்றது.