டொலாரை கொண்டுவருமா பலாலி விமான நிலையம் ?
மேலும் ஒரு - இரு விமான நிறுவனங்களும் இந்த சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கினால், விமானக் கட்டணம் பெருமளவுக்கு குறையும் வாய்ப்பு உள்ளது. அதன்மூலம் பலாலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதற்கான அழுத்தங்களைத் தமிழத் தரப்பினர் கொடுக்க வேண்டும்.