பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மட்டக்குளி மரியாள் ஆலயத்திற்கு விஜயம்
கொழும்பு, மட்டக்குளி புனித மரியாள் ஆலயத்திற்கு கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இரு நாள் விஜயம் மேற்கொண்டு பங்குத் தந்தை மற்றும் ஆலய பங்குமக்களுடன் தனது நேரத்தைக் கழித்துள்ளார்.