பெரியகல்லாறு பொது நூலகத்தின் “கல்வியாறு” சஞ்சிகை வெளியீட்டு விழா
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் பெரியகல்லாறு பொது நூலகம்வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு. “கல்வியாறு” என்னும் சஞ்சிகையை அண்மையில் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவின்போது மண்முனை தென் எருவில்பற்ற பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ் ஆகியோருக்கு முதற் பிரதிகளை நூலகப் பொறுப்பாளர் வாமதி சதாகரன் வழங்கி வைத்தார்.