பாகிஸ்தானிய தேச பிதாவின் 141 ஆவது ஜனன தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு
இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின் தேசப்பிதாவான முஹம்மத் அலி ஜின்னாவிற்கு மரியாதை செலுத்தும் நிமித்தமாக அவரது 141 ஆவது ஜனன தினத்தினை உயர்-ஸ்தானிகராலயத்திலே கொண்டாடியது.