பேராசிரியர் அமரர் சோ. சந்திரசேகரம் ஞாபகார்த்த நிகழ்வு
நூலாசிரியர் துரைசாமி நடராஜா எழுதிய பேராசிரியர் அமரர் சோ. சந்திரசேகரம் அவர்களின்"வாழ்வும் பணியும்" நூல்வெளியீட்டு விழா மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தில் ஏற்பாட்டில் கொழும்பு செட்டியார் தெரு, கல்யாண முருகன் திருமண மண்டபத்தில் தலைவர் பேராசிரியர் சந்திரபோஸ் தலைமையில் மன்றத்தின் போஷகர்களான ஆர். கிருஷ்ணசாமி, எம். இராமஜெயம், ஆர். மகேஸ்வரன், ஆர். சீதாராமன், ஆர். பாலசுப்பிரமணியம், தொழிலதிபர் துரைசாமி செட்டியார் முன்னிலையில் நடைபெற்றது.