ஒதியமலை படுகொலை : 34 ஆவது ஆண்டு நினைவு, நினைவுத்தூபி திறப்பு
முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 34 ஆம் ஆண்டு நினைவு தினமும் நினைவுத்தூபி திறப்பு நிகழ்வும் இன்று படுகொலை நடைபெற்ற ஒதியமலை கிராமத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.