மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 99 ஆவது ஜனனதின நினைவேந்தலும் நன்றி நவிலலும்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 99ஆவது ஜனன தின நினைவேந்தல் மற்றும் இலங்கை மக்களுக்கு நிவாரண உதவியளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி நவிலல் நிகழ்வானது கடந்த 3ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.