தாழ்வுபாடு முதல் நடுக்குடா வரையான கடற்கரை பகுதி தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தால் சிரமதானம்
மன்னார் மாவட்டத்தின் தீவு பகுதியாக விளங்கும் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுற்குட்பட்ட தாழ்வுபாடு தொடக்கம் நடுக்குடா வரைக்குமான கடற்கரையோரத்தில் சுற்றுச் சூழல் மிகவும் மாசடைந்து காணப்படுவதால் இதை கவனத்துக்கு எடுத்துக் கொண்ட தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கம் இவற்றை துப்பரவு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளது