'டான்' வெற்றி விழாவில் உதயநிதி 'கலகல' பேச்சு
'டான்' படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமான நாயகன் குறித்த ருசிகரமான தகவலை, அப்படத்தின் வெற்றி விழாவின்போது, தமிழகம் முழுவதும் விநியோகம் செய்திருக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துகொண்டார்.