நடிப்பு ராட்சசி கோவை சரளா - கமலஹாசன் பாராட்டு
தமிழ் திரை உலகின் தவிர்க்க முடியாத குணசித்திர நடிகையும், கொமடி நடிகையுமான கோவை சரளா நடிப்பில் தயாராகி இருக்கும் 'செம்பி' படத்தின் முன்னோட்டத்தை பார்த்து வியந்த 'உலகநாயகன்' கமலஹாசன் கோவை சரளாவை 'நடிப்பு ராட்சசி' என பாராட்டியுள்ளார்.