SLIM உடன் நிறுவனசார் அனுசரணையாளராக லிட்ரோ காஸ் கைகோர்ப்பு
இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு இறக்குமதியில் ஈடுபடும் மாபெரும் நிறுவனமான லிட்ரோ காஸ், இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்துக்கு இந்த ஆண்டுக்கான நிறுவனசார் அனுசரணையாளராக செயற்படுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.