ஆசிரி வைத்தியசாலை குழுவின் நான்கு வைத்தியசாலைகளுக்கு அவுஸ்திரேலிய சுகாதாரபராமரிப்பு அங்கீகாரம்!
நோயாளர் பாதுகாப்பு, சேவை மேம்படுத்தல், நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் போன்ற பரந்த சேவைகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன இந்த தரச்சான்றிதழில் உள்ளடங்கியுள்ளன.