இலங்கையின் முதலாவது ‘Women Friendly Workplace Awards 2021’ இல் சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாக செலான் வங்கி தெரிவு
அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, இலங்கையின் 'பெண்களுக்கான சிநேகபூர்வமான வேலைத்தளம் விருதுவழங்கள் 2021' (Women Friendly Workplace Awards 2021) இல், சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.