தை அமாவாசை தர்ப்பணம் மட்டுமல்ல தானமும் செய்யுங்கள்
நம் முன்னோர்களுக்கான இப்புனித நற்தினத்தில் அவர்களின் நல்லாசி வேண்டி நாம் ஆற்றும் தர்ப்பணங்கள்,தானங்கள் அனைத்தும் நம் சந்ததியினரின் நன்மைக்காகவே என எண்ணி இதயசுத்தியுடன் விரதமிருந்து நற் பலனை அடைவோமாக.