முற்றிலும் மின்மயமாக்கப்பட்ட "அகுன" நாடகம்
இலங்கையின் வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கதாபாத்திரங்களாலும் மற்றும் இடங்களிலும் காட்சியமாக்கப்பட்டு சமகால அரசியலையும் பொருளாதாரத்தையும் மற்றும் உலகின் உண்மை தன்மைகளை தழுவி எழுதப்பட்டுள்ளது இந்த நாடகம்.