நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது.

இன்று சனிக்கிழமை 726 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 68,576 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 62,594 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 5,639 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 726 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.