பாடசாலைகளில் கட்டாய மத உடையை தடைசெய்தது இந்தோனேஷியா

By Vishnu

05 Feb, 2021 | 12:49 PM
image

இந்தோனேஷியாவில் பொதுப் பாடசாலைகளில் மத உடையை கட்டாயமாக்குவதைத் தடைசெய்யும் அரசாங்கத்தின் முடிவினை சமூக ஆர்வர்கள் வியாழக்கிழமை பாராட்டியுள்ளனர்.

இந்தேனேஷிய அரசாங்கத்தின் இந்த தீர்மானம் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ஹிஜாப் அணிய வேண்டிய கட்டாயத்தின் தேசிய சீற்றத்தைத் தொடர்ந்து வெளிவந்துள்ளது.

இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாக ஆறு மதங்களை அங்கீகரிக்கிறது, கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் இஸ்லாத்தின் பழமைவாத விளக்கங்கள் மத சகிப்பின்மையைத் தூண்டுகின்றன என்ற கவலை இந்தோஷியாவில் அதிகரித்துள்ளது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தில் ஒரு பாடசாலையில் முஸ்லிம் அல்லாத பெண் மாணவர்கள் ஹிஜாப் அணியுமாறு கட்டாயப்படுத்திய செய்தி வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, பாடசாலை ஆடைக் குறியீடுகள் மற்றும் மத உடை விவகாரம் தொடர்பான புதிய சட்டமூலத்தில் அரசாங்கம் புதன்கிழமை கையெழுத்திட்டது.

சிறுமிகளில் ஒருவரின் பெற்றோர் நடத்திய போராட்டத்தின் காரணமாக இந்த பிரச்சினை தேசிய கவனத்தை ஈர்த்தது, இது பற்றிய செய்தி சமூக ஊடகங்களில் பரவியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21
news-image

அல்ஜீரியாவில் ஓவியா் படுகொலை : 49...

2022-11-27 15:31:23
news-image

50 கோடி வாட்ஸ் - அப்...

2022-11-27 16:35:21
news-image

இத்தாலியில் மண்சரிவு : 8 பேர்...

2022-11-27 12:27:28
news-image

உலக அமைதிக்காக வட கொரியாவுடன் இணைந்து...

2022-11-26 18:40:02
news-image

தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள...

2022-11-26 15:04:52
news-image

ஐஎஸ் அமைப்பை சேர்ந்த நீல் பிரகாசை...

2022-11-26 13:18:19
news-image

6 பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு...

2022-11-26 13:18:26
news-image

ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில்...

2022-11-26 11:48:29
news-image

மின்வெட்டால் உக்ரேனில் 60 இலட்சத்திற்கும் அதிகமான...

2022-11-26 10:08:29