பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மலையக ஆசிரியர் விடுதலை முன்னணி ஆதரவு

Published By: Digital Desk 4

04 Feb, 2021 | 08:25 PM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஏனைய ஆசிரிய தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து மலையக ஆசிரியர் விடுதலை முன்னணியும் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக மலையக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை ஒரு சாதாரண பிரச்சினையை தாண்டி ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவிட்டது.

அவர்களின் சம்பள பிரச்சினை நியாயமானதே அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டும்.

எனவே நாட்டிலுள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களும் நாளைய தினம் 5.2.2021 சுகயீன விடுமுறையை அறிவித்து இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். 

அதேபோல நாட்டிலுள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த ஆசிரியர்களும் இனம்,மதம்,மொழி பேதமின்றி இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக எமக்கு அறிவித்துள்ளனர். 

எனவே நாட்டிலுள்ள அனைத்து அதிபர்,ஆசிரியர்கள்,கல்வியலாளர்கள் அனைவரும் நாளைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01