இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.