வற் வரி திருத்தச் சட்டமூலத்தில் அரசியலமைப்பின் முக்கிய ஷரத்துகள் பின்பற்றப்படவில்லையென உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.