டிப்பர் விபத்தில் சிக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

03 Feb, 2021 | 08:56 PM
image

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளி குறுக்கு வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய அப்துல் சலாம் என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்த நபருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பீ.சீ.ஆர்.முடிவு கிடைத்தவுடன் உடலை வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைக்கும் என்றும் இன்று (03) குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை...

2025-06-24 13:28:48
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு விஜயம்

2025-06-24 13:24:21
news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15