பிள்ளையான்,கருணா அம்மானை சந்தித்தார் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் 

Published By: Gayathri

03 Feb, 2021 | 05:06 PM
image

13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபையை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைவதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுதான் சாதகமான நகர்வாக இருக்கும் எனவும், இதுவே இந்திய அரசின் நிலைப்பாடாக  உள்ளதென்பதையும் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்  வினோத் கே.ஜேக்கப்பிற்கும் கிழக்கு மாகாணத்தின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருடன் நேற்று  தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்தச் சந்திப்புகளில் 13 வது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், எதிர்கால வளர்ச்சி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், குறிப்பாக போர் சூழலில் பாதிக்கப்பட்ட விதவைகள், ஊனமுற்றோருக்கான வாழ்வாதார வாய்ப்புகள், மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட கல்வித்துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகளை உருவாக்கிக்கொடுக்க இந்தியாவின் ஒத்துழைப்புகளை கேட்டுள்ள தமிழ் பிரதிநிதிகள் இருவரும், அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

23ஆம் திகதி முதல் வானிலை மாற்றம்...

2026-01-21 06:09:24
news-image

காணாமல் ஆக்கப்பட்ட – சிறையில் வாடும்...

2026-01-20 18:23:06
news-image

சீன நிறுவனம் கோரிய 980 மில்லியன்...

2026-01-20 17:39:42
news-image

நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும்...

2026-01-20 18:18:44
news-image

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர...

2026-01-20 15:36:04
news-image

கல்வி அமைச்சின் விசாரணை குழுவின் பரிந்துரைக்கமையவே...

2026-01-20 17:56:02
news-image

வேலை நிறுத்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு...

2026-01-20 15:30:16
news-image

வாகன இறக்குமதி தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள...

2026-01-20 17:53:13
news-image

யாழில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைபொருட்கள் விற்பனைக்கு...

2026-01-20 22:07:52
news-image

அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது ; அஜித்...

2026-01-20 19:45:23
news-image

புதிய கல்விக் கொள்கைக்கு நாங்கள் எதிர்ப்பு...

2026-01-20 14:41:22
news-image

மலையக சமூகத்தின் காணி, வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதை...

2026-01-20 17:40:20