மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கீழ் காணும் பகுதிகள் இன்று (பெப்ரவரி 01) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்ர சில்வா அறிவித்துள்ளார்.

01. நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவு

  • 100 ஆம் தோட்டம்

02. துறைமுக பொலிஸ் பிரிவு

  • கீழ் புனித அன்ட்ரூஸ் பிளேஸ்
  • மேல் புனித அன்ட்ரூஸ் பிளேஸ்
  • அன்ட்ரூஸ் வீதி

03. பேலியகொட பொலிஸ் பிரிவு

  •  கங்கபட கிராம அலுவலர் பிரிவின் 90 ஆம் தோட்டம்