ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜே ஷா நியமனம்

By Vishnu

31 Jan, 2021 | 09:04 AM
image

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளர் ஜே ஷா சனிக்கிழமை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி.) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

32 வயதான ஷா, இந்த பதவியை பொறுப்பேற்ற இளம் வயதுடையவர் ஆவார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.பி) தலைவர் நஸ்முல் உசேன் இதற்கு முன்னர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜே ஷா,

இந்த மரியாதையை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்னை பரிந்துரைத்ததற்கும், இந்த மதிப்புமிக்க பதவிக்கு என்னை தகுதியானவர் என்று கருதியதற்கும் பி.சி.சி.ஐ.யில் உள்ள எனது மதிப்பிற்குரிய சகாக்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக், பராலிம்பிக் அதிகாரி...

2023-02-01 14:38:17
news-image

விசா பிரச்சினை காரணமாக கவாஜாவின் இந்திய...

2023-02-01 13:35:40
news-image

உலகக் கிண்ணத்திற்கான நேரடி தகுதியைக் குறிவைத்து...

2023-02-01 12:27:41
news-image

உலகக் கிண்ணத்தை 3ஆவது தொடர்ச்சியான தடவையாக...

2023-01-31 20:22:35
news-image

பங்களாதேஷ் அணியின் பயிற்றுநராக மீண்டும் சந்திக்க...

2023-01-31 16:19:24
news-image

நான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவன்...

2023-01-31 13:48:55
news-image

ஹிமாஷவின் போட்டித் தடை 6 ஆண்டுகளாக...

2023-01-31 15:26:53
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20...

2023-01-31 09:59:01
news-image

இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத்தில்...

2023-01-31 09:45:22
news-image

கனிஷ்ட உலகக் கிண்ணத்துடன் சிரேஷ்ட உலகக்...

2023-01-30 22:27:12
news-image

தனுஸ்க தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம்...

2023-01-30 14:50:48
news-image

ஒரு சிக்ஸர் கூட அடிக்காத போட்டியாக...

2023-01-30 13:43:26