நுவரெலியா, வலப்பனை பகுதியில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வானது ரிச்டெர் அளவுகோலில் 2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.