ருமேனியா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கொரோனா நோயாளர்கள் பலி

Published By: Vishnu

29 Jan, 2021 | 12:15 PM
image

ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 100 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பாதுகாப்பாக கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்குமுன் சில நோயாளர்கள் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் ருமேனிய அவசர சேவைகள் முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, ருமேனியாவில் வைரஸ் தடுப்பு தடுப்பூசியைத் தொடங்க சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்த மேட்டி பால்ஸ் வைத்தியசாலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1...

2024-10-03 15:35:20
news-image

லெபனானில் இலங்கையர் எவரும் இதுவரை மோசமான...

2024-10-03 15:01:24
news-image

வியட்நாம் மிருகக்காட்சி சாலையில் பறவை காய்ச்சல்...

2024-10-03 14:22:09
news-image

ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட குண்டு...

2024-10-03 09:39:09
news-image

பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம்...

2024-10-03 06:01:40
news-image

லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர்...

2024-10-02 20:33:33
news-image

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்குள்...

2024-10-02 17:11:01
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதன்...

2024-10-02 10:41:05
news-image

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் -...

2024-10-02 08:09:28
news-image

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் -...

2024-10-02 06:40:53
news-image

இஸ்ரேலிய தலைநகரில் துப்பாக்கி தாக்குதல் -...

2024-10-02 06:17:03
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை...

2024-10-02 05:54:56