இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி டொஸ்கள் சற்று முன்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இந்த  தடுப்பூசிகளை எடுத்து வரப்பட்டுள்ளன.