கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏ.என்.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில், 

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொவிட் -19 தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு செல்லும் விமானம் தாமதமானது என்று பதிவிட்டுள்ளது.