பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களினால் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட  பணிப்பகிஷ்கரிப்பு இன்றுடன் (08) நிறைவுக்கு வந்துள்ளது.

கல்விசாரா ஊழியர்களின் ஒருசில கோரிக்கைகள்  அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால்  குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக  பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் கடந்த மாதம் 27 ஆம் திகதியிலிருந்து ஏழு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.