கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் எனத் தெரிவித்து இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை ஆசிரிய சங்கத்தினர் இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.

கல்வி அமைச்சிற்கு முன்பாக இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.