இளைஞனை கொலை செய்து கையை துண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது

Published By: Vishnu

27 Jan, 2021 | 09:39 AM
image

மிடியாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவர் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் நேற்றைய தினம் மிடியாகொட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வைத்திருந்த இரு மோட்டார் சைக்கிள்களும், பல ஆயுதங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் 24 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார் அவர்களை இன்றைய தினம் பலபிட்டிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சி.ஐ.டி.யில்...

2025-01-17 10:50:39
news-image

குருணாகலில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு!

2025-01-17 10:17:09
news-image

கையடக்கத் தொலைபேசிகளுக்கு பகிரப்படும் போலி குறுஞ்செய்திகள்,...

2025-01-17 10:38:20
news-image

இரத்மலானையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-01-17 10:05:38
news-image

ஜனவரி 21 முதல் 24 வரை...

2025-01-17 10:23:11
news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:58
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39