இங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு அதிரடி உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நான்கு அணிகளுடனான இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் தொடரானது ஜூன் மாதம் ஆரம்பமாகி செப்டெம்பரில் முடிவடையவுள்ளது.


England 2021 season fixtures: 

New Zealand

2-6 June 2021 – 1st Test, Lord's Cricket Ground

10-14 June 2021 – 2nd Test, Edgbaston

Sri Lanka

23 June 2021  – 1st T20I, Sophia Gardens

24 June 2021  – 2nd T20I, Sophia Gardens

26 June 2021  – 3rd T20I, The Ageas Bowl

29 June 2021 – 1st ODI, Riverside Ground

1 July 2021 – 2nd ODI, The Oval

4 July 2021 – 3rd ODI, Bristol County Ground

 

Pakistan

8 July 2021 – 1st ODI, Sophia Gardens

10 July 2021 – 2nd ODI, Lord's Cricket Ground

13 July 2021 – 3rd ODI, Edgbaston

16 July 2021 – 1st T20I, Trent Bridge

18 July 2021 – 2nd T20I, Headingley

20 July 2021 – 3rd T20I, Old Trfford

 

India

4-8 August 2021 – 1st Test, Trent Bridge

12-16 August 2021 – 2nd Test, Lord's Cricket Ground

25-29 August 2021 – 3rd Test, Headingley

2-6 September 2021 – 4th Test, The Oval

10-14 September 2021 – 5th Test Old, Trafford