நாட்டில் இன்று (25.01.2021) தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19யை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.  

அதன்படி, டிக்வெல்ல - யோனகபுர மேற்கு, கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்