கொரோனா தொற்றுக்குள்ளான நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பூரண குணமடைந்த நிலையில் சிகிச்சை நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.